vellore புதிய மாவட்டம் கோரி கருப்பு கொடி போராட்டம் நமது நிருபர் அக்டோபர் 22, 2019 அரக்கோணத்தை தலைமையிட மாக கொண்டு புதிய மாவட்டம் உரு வாக்க வலியுறுத்தி கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது